*காஞ்சிபுரம்
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1 முதல் 3 வார்டு தலைமை ஆசிரியர்
அவர்களுக்கு Indian Talent Exam 2019 கல்வி ஆண்டில் சிறப்பிடம்
பெற்றமைக்காக பள்ளிக்கு Golden School Award மற்றும் சிறந்த தலைமையாசிரியர்
விருதும் வழங்கி பள்ளியின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொண்டார்கள்.



Comments
Post a Comment