Indian Talent Exam - 2018-19

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் பல்வேறு போட்டி தேர்வுகள் *ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டில்* நடைபெற்று வருகிறது. அவ்வகையில் கடந்த வருடம் indian Talent Exam - (Mumbai) எழுதப்பட்ட போட்டித் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூபாய் 500 காசோலையும் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பிடம் பிடித்த 2 மாணவிகளுக்கு ஒரு மாணவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் காசோலைகளையும் வழங்கி சிறப்பித்தார் கள். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏



Comments