Robotic Training - 29/06/2019

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் வகையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3வார்டு உத்தரமேரூர் மாணவர்களுக்கு Robotic பயிற்சி இன்று வழங்கப்பட்டது ஈவ்3 என்ற Robotic மாணவர்கள் வெகு விரைவாக தயார் செய்தும், செயல்படுத்தியும் காட்டினார்கள். மாணவர்களின் வேகம் மிகவும் அளப்பரியது இந்த அரிய வாய்ப்பினை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





Comments