*சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள்* ஏழாம் வகுப்பு சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தொற்றுநோய் பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பதற்காக கை கழுவும் இயந்திரத்தை வடிவமைத்து பள்ளிக்கு வழங்கினார்கள் மாணவர்களுடைய வடிவமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Comments
Post a Comment