ஊ.ஒ.ந.நி.பள்ளி,1-3 வார்டு உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டம் இன்று 06.03.2020 இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மன்றத்தின் பொறுப்புகள் மற்றும் கோரானா போன்ற வைரஸ் தொற்றினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான வழிமுறையும் இன்றைய துவக்க விழாவில் எடுத்துரைக்கப்பட்டது

Comments
Post a Comment