*சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடுகள்* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1 முதல் 3 வார்டு உத்தரமேரூர் கோரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வை காலை வணக்கம் கூட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் உத்தரமேரூர் பேரூராட்சி *சுகாதார அலுவலர்* அனைவரும் சுத்தமாக கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்ற படிநிலைகளை செய்து காண்பித்தார் மாணவர்கள் அனைவரும் அவற்றை உற்று நோக்கி ஒவ்வொரு முறையும் எவ்வாறு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.









Comments
Post a Comment