எங்கள் பள்ளி எங்கள் பெருமை
*Expleo* *SWAD* *eVidyaloka* அனைவரின் ஒத்துழைப்பால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1முதல் 3 வார்டு உத்தரமேரூர் பள்ளிக்கு தகவல் தொழில்நுட்ப வளங்களை வழங்கி மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் தினந்தோறும் உரையாடல் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது
இச் சிறப்புமிகு நிகழ்விற்கு உறுதுணையாக இருந்திட்ட அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏














Comments
Post a Comment