நியூட்டன் அறிவியல் மன்ற மாணவர்களின் வெற்றிப் பயணம்

*எங்கள் பள்ளி எங்கள் பெருமை*                              புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற Innovators Day 2022 அறிவியல் கண்காட்சி போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி1 முதல் 3 வார்டு உத்தரமேரூர் அறிவியல் மன்ற மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களுக்கு சான்றிதழ்களும்  பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது15.9.2022



 

Comments