*எங்கள் பள்ளி எங்கள் பெருமை*
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1 முதல் 3 வார்டு உத்தரமேரூர் பள்ளி மாணவர்கள் *தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா* சங்கத்தின் சார்பாக *சிறந்த சிலம்ப வீரர்* என்ற விருதினை பெற்றுள்ளார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சிலம்ப மாஸ்டர் பிரபாகரன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்


Comments
Post a Comment