*எங்கள் பள்ளி எங்கள் பெருமை* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்திரமேரூர். புதிய தலைமுறை நிகழ்த்திய *வீட்டுக்கொரு விஞ்ஞானி 2022* நிகழ்வில் மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிய நிகழ்வு அனைவருக்கும் நன்றி
Comments
Post a Comment