நன்றி🙏 நன்றி🙏
Kalamuv அறக்கட்டளைக்கு நன்றி
KalamUV அறக்கட்டளை மாதம் தோறும் தலைவர்களின் படங்கள்
தரை ஓவியம்
ஆங்கில பேச்சு
தமிழ் பேச்சு மாறுவேடம் என பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களுடைய தனித்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வழங்கியது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக *ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்திரமேரூர்* பள்ளி மாணவர்கள் சிறப்பான முறையில் பங்கெடுத்து சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
2022 ஆம் தேதி மார்ச் மாதம் நம் பள்ளி மாணவர்கள் தொகுத்து வழங்கிடும் வாய்ப்பினை KalamUV வழங்கியது.
2022ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பங்கெடுத்தமைக்காக எங்கள் பள்ளி மாணவர்களுக்கு *கலாம் விருதுகள் 2022* வழங்கி சிறப்பு செய்தது.
இச் சிறப்புமிகு விருதினை வழங்கிய *KalamUV* அறக்கட்டளையின் நிறுவனர் *திருமிகு யுவராஜ்* அவர்களுக்கும் ஆலோசகர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை🙏🙏🙏🙏 தெரிவித்துக் கொள்கிறோம்.











Comments
Post a Comment