6ம் வகுப்பு - அறிவியல் - முதல் பருவம் - தாவரங்களின் உலகம்
6ம் வகுப்பு - அறிவியல் - முதல் பருவம் - தாவரங்களின் உலகம்
சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க
உற்பத்தியாளர் என்று யாரை அழைக்கிறோம்?
- தாவரங்கள்
- காகம்
- சிங்கம்
- மான்
மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
- நறுமணப்பொருள்கள்
- மூலிகைகள்
- பூக்கள்
- வீட்டு உபயோகப் பொருள்கள்
கிருமி நாசினியாக பயன்படும் தாவரம் எது?
- பிரண்டை
- இஞ்சி
- துளசி
- மஞ்சள்
வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும் தாவரம் எது?
- ஓமவல்லி
- நெல்லி
- வேம்பு
- தூதுவளை
மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் தாவரம் எது?
- மிளகு
- இஞ்சி
- துளசி
- கீழாநெல்லி
பைன் மரத்தின் பயன்பாடுகள் யாவை?
- விளையாட்டு மட்டைகள் தயாரிக்க
- தைலம்
- காகிதம்
- இரயில் படுக்கைகள் , படகுகள் தயாரிக்க
கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்பயன்படும் மரம் எது?
- கருவேலம்
- தென்னை
- மல்பெரி
- வில்லோ
தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்பைகள் தயாரிக்கப்பயன்படும் மரம் எது?
- பைன்
- இலவலம்
- தென்னை
- தேக்கு
தைலம் மற்றும் காகிதம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது?
- மா
- கருவேலம்
- மல்பெரி
- யூகலிப்டஸ்
மாட்டுவண்டியின் பாகங்கள் தயாரிக்கப்பயன்படும் மரம் எது?
- தேக்கு
- பலா
- கருவேலம்
- மல்பெரி
டென்னிஸ், ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப்பயன்படும் மரம் எது?
- பைன்
- மல்பெரி
- வில்லோ
- தென்னை
சணல் தயாரிக்கப்பயன்படும் தாவரம் எது?
- வாழை
- கற்றாழை
- அண்ணாச்சி
- ஹெம்ப்
மேற்புற நார்
- வாழை
- அண்ணாச்சி
- கற்றாழை
- தேங்காய்
தண்டு நார்கள்
- பருத்தி
- தேங்காய்
- வாழை
- கற்றாழை
நறுமணப்பொருட்கள்
- பலா
- மா
- கிராம்பு
- வேம்பு
Comments
Post a Comment