1.Ctrl+Z:
Ctrl+Z பயன்படுத்தி நீங்கள் அன்டோ செய்ய முடியும். குறிப்பாக கணினியில் நீங்கள் விரும்பாத கோப்பை நீக்க இந்த வழிமுறை உதவுசெய்யும்.
2.Ctrl+W:
Ctrl+W பயன்படுத்தி கணினியில் எந்தவொரு இன்டர்நெட் டேப், டாக்குமென்ட், வீடியோ, போன்ற அனைத்தையும் குளோஸ் (Close) செய்யமுடியும்.

3.Ctrl+A
Ctrl+A பயன்படுத்தி கணினியில் உள்ள அனைத்து கோப்புகள், வீடியோ, புகைப்படம் போன்ற அனைத்தையும் தேர்ந்தெடுக்க உதவும், மேலும் இவற்றை பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.
4.Alt+Tab:
உங்கள் கம்ப்யூட்டரில் இணையம், வீடியோ, கோப்புகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை இயக்கும்போது Alt+Tab பயனுள்ளதாகஇருக்கும், மேலும் உடனே திரையை மாற்றித்தரும் அம்சத்தை கொண்டுள்ளது.

5.Alt+F4:
கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது தேவையில்லாத டேப் குளோஸ் (Close) செய்ய உதவுகிறது.
6.Win+D:
விண்டோஸ் + d கிளிக் செய்தால் உங்கள் முகப்பு திரையை பார்வையில் கொண்டு வரும் அம்சத்தை கொண்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எந்தவொரு கோப்புகள் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டை உபயோகம் செய்தாலும் உடனே Win+D கிளிக் செய்தால் முகப்பு திரையை கொண்டுவரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
7.Win+left arrow or Win+right arrow
Win+left arrow or Win+right arrow-இந்த வழிமுறைகள் பொறுத்தவரை நீங்கள் கணினியில் பயன்படுத்தும் கோப்புகளை இடதுபுறம்மற்றும் வலதுபுறம் பயன்படுத்த உதவும்.
8.Win+Tab
Win+Tab-பொறுத்தவரை கம்ப்யூட்டரில் இருக்கும் திரையை மாற்ற உதவும்.
9.Tab and Shift+Tab:
Tab and Shift+Tab பொதுவாக இன்டர்நெட் டேப் பகுதியை மாற்றியமைக்கவும், நகர்த்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

Comments
Post a Comment