கேரட், பீட்ரூட் உணவானது தாவரத்தின் எப்பகுதி?
- வேர்
- தண்டு
- இலை
- காய்
இலைகள் உணவாகும் தாவரம் எது?
- கேரட்
- முட்டைக்கோஸ்
- வாழைப்பூ
- உருளைக்கிழங்கு
மலர்கள் உணவாகும் தாவரம் எது?
- நெல்லி
- சக்கரை வள்ளிக்கிழங்கு
- காலிபிளவர்
- கறிவேப்பிலை
கனிகள் உணவாகும் தாவரம் எது?
- பீட்ரூட்
- கொய்யா
- கரும்பு
- கீரைகள்
தானியங்களுக்கு உதாரணம்?
- பச்சைப்பயிறு
- கொண்டைக்கடலை
- நெல்
- கருணைக்கிழங்கு
பருப்பு வகைகளுக்கு உதாரணம்?
- கொண்டைக்கடலை
- கம்பு
- சோளம்
- கேழ்வரகு
Comments
Post a Comment