அரசுப்பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி தொடக்கம்

20.06.2019  அன்று காலை 11.00 மணியளவில் உத்திரமேரூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பள்ளித்தலைமையாசிரியர் வரவேற்புரை நிகழ்த்திட ஆசிரியர்களின் வழிகாட்டிலின்படி எங்கள் பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி தொடங்கப்பட்டது

அமெரிக்காவிலுள்ள திருமதி சங்கரி மற்றும் அவர்களின் குழுவினரால் இணையதளம் வாயிலாக நடைபெறஉள்ள ரோபோட்டிக் பயிற்சிக்கு காஞ்சி டிஜிட்டல் டீம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments