HOST IMPACT AWARD 2019

The Velammal International School & Infinite Engineers இணைந்து நடத்திய HOST ( Hands on Science Tournament) ல் இன்டர்நேசஷனல் பள்ளி மாணவர்களுடன் உத்திரமேரூர் 1-3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் ப.மணிகண்டன் கலந்துகொண்டு வெற்றிபெற்று HOST Impact Award 2019 விருதினை பெற்றார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மாணவரின் அறிவியல் படைப்பினை அனைவரும் பாராட்டினர்.








Comments