வகுப்பறை - பள்ளி கல்வி திங்கள் இதழ்


வகுப்பறை பள்ளிக் கல்வி திங்கள் இதழில் ஊர்க்குருவியும் கழுகாகும் எனும் தலைப்பில் என்னுடைய தகவல்கள் இடப்பெற்றிருக்கின்றன என்பதை தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன், ஆசிரியர் ப.இளம்பரிதி அவர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்திட்ட அனைத்து வகையான கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றிகள்






Comments