கொரோனா. விழிப்புணர்வு

உத்திரமேரூர் 1 முதல் 3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் சார்பாக இன்று கோரானா விழிப்புணர்வு முக கவசம் வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறை நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் Heart Beat Club  உறுப்பினர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
















Comments