*உத்திரமேரூர் 1 முதல் 3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின்* சார்பாக உத்தரமேரூர் வட்டார கல்வி அலுவலர்கள், ஹார்ட் பீட் கிளப் உறுப்பினர்கள், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளியிலும்,பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை சுகமாக மாற்றிட வழிவகை செய்தார்கள்.

Comments
Post a Comment