சுற்றுச்சூழல் சார் மன்ற செயல்பாடுகள்

உத்திரமேரூர் 1 முதல் 3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றத்தின் சார்பாக வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி

Comments