கணினி வழங்கும் விழா 29.8.2022

 எங்கள் பள்ளி எங்கள் பெருமை 









*Expleo*  *SWAD*  *eVidyaloka*  அனைவரின் ஒத்துழைப்பால்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1முதல் 3 வார்டு  உத்தரமேரூர் பள்ளிக்கு 15 கணினிகள் வழங்கி மாணவர்களுடைய தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவி செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏

Comments