BGV Day 2022 Sevalaya. Winners

*எங்கள் பள்ளி எங்கள் பெருமை*


சேவாலயா அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட *BGV Day 2022-23* விவேகானந்தர் கவிதை போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1முதல் 3 வார்டு உத்தரமேரூர் பள்ளி

5ம் வகுப்பு மாணவி *R.S.பாவினிஸ்ரீ* மூன்றாம் பரிசு

ஏழாம் வகுப்பு மாணவி

*S.ரித்திஷா* இரண்டாம் பரிசு

 பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.





 

Comments