*எங்கள் பள்ளி எங்கள் பெருமை*
*ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்திரமேரூர்*
Comic Making போட்டியில் (ஓவியம் வரைந்து) சிறப்பாக கலந்து கொண்ட எங்கள் பள்ளி 5&6ஆம் வகுப்பு 15 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதிலும் இருந்து 5000 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் இரண்டு மாணவர்களும் சிறப்பு பரிசு ஒரு மாணவரும் பெற்று இருக்கிறார் என்பதை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்































Comments
Post a Comment