*எங்கள் பள்ளி எங்கள் பெருமை* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1-3 வார்டு உத்தரமேரூர் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவன் *H.நிதின் கிருஷ்ணன்* விதைப்போம் வளர்ப்போம் குழுவினரால் மாநில அளவிலான ஓவிய போட்டிகள் கலந்து கொண்டு *இளம் ஓவியர் விருது* பெற்றுள்ளார் என்பதை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Comments
Post a Comment